TNPSC Group 2 · 2016 Preliminary Examination
170.
கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
(a) நிர்மல் பாரத் அபியான்
1. ஊரக சாலைகள்
(b) பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா
2. அனைத்து வாழ்விடங்களுக்கும் அடிப்படை கட்டமைப் பு வசதி செய்து தருதல்
(c) கிராம கட்டமைப்பு திட்டம்
3. கிராம சுகாதாரம்
(d) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு திட்டம்
4. மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துதல்
| (a) நிர்மல் பாரத் அபியான் | 1. ஊரக சாலைகள் |
| (b) பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா | 2. அனைத்து வாழ்விடங்களுக்கும் அடிப்படை கட்டமைப் பு வசதி செய்து தருதல் |
| (c) கிராம கட்டமைப்பு திட்டம் | 3. கிராம சுகாதாரம் |
| (d) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு திட்டம் | 4. மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துதல் |
Answer:
A.
3 1 4 2