TNPSC Group 2 · 2016 Preliminary Examination
1.
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) ஓரம்
1. வறுமை
(b) வேற்றுமை
2. தீது
(c) நன்று
3. மையம்
(d) செழுமை
4. ஒற்றுமை
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) ஓரம் | 1. வறுமை |
| (b) வேற்றுமை | 2. தீது |
| (c) நன்று | 3. மையம் |
| (d) செழுமை | 4. ஒற்றுமை |
Answer:
D.
3 4 2 1