TNPSC Group 2 2016 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
26.
கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. பழந்தமிழரது போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரிகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன
II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு
III. புறநானூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஔவையார்
IV. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் 'பெண் கொலை புரிந்த மன்னன்' என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது

Answer:
C.
I, II, III சரியானவை
27.
நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
| (a) பெருமாள் திருமொழி | 1. காரைக்கால் அம்மையார் |
| (b) திருத்தொண்டத் தொகை | 2. ஆண்டாள் |
| (c) அற்புதத் திருவந்தாதி | 3. சுந்தரர் |
| (d) நாச்சியார் திருமொழி | 4. குலசேகர ஆழ்வார் |
Answer:
D.
4 3 1 2
28.
கீழ்க்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது
Answer:
B.
தேம்பாவணி
29.
கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
Answer:
D.
இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்
30.
“கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”
கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”
கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்
Answer:
B.
புறநானூறு
31.
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்
Answer:
B.
நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீன் பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்.
32.
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக
Answer:
D.
ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது
33.
'எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி' எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை
Answer:
D.
ஓவியக்கலை
34.
கீழே காணப்படுபவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
Answer:
D.
'அறம் பாடுதல்' என்பது போர்த்தாக்குதல் முறை. அம்முறை நந்திக்கலம்பகத்தில் பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது
35.
பொருந்தாத விடையைக் குறிப்பிடுக:
Answer:
B.
திருப்புகழ்
36.
கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக் காஞ்சி' இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், 'அறவுரைக் கோவை' என்றும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றைம்பது செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

A.
I மற்றும் III சரியானவை
37.
விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையைக் கூறுவது.
III. பத்துப்பாட்டுக் குள் மிகுதியான அடிகளை உடையது.
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையைக் கூறுவது.
III. பத்துப்பாட்டுக் குள் மிகுதியான அடிகளை உடையது.
Answer:
B.
I, II, III சரி
38.
'நாட்டுப் புற இயலின் தந்தை' என அழைக்கப்படுபவர்
Answer:
A.
ஜேக்கப் கிரீம்
39.
சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?
Answer:
D.
ஏ
40.
பொருந்தா இணையினைக் காண்க
Answer:
D.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதியார்
41.
'தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்' என்று புகழப்படுபவர்
Answer:
D.
திருத்தக்கதேவர்
42.
பொருத்துக:
| நூல் | நூலாசிரியர் |
|---|---|
| (a) மருமக்கள் வழிமான்மியம் | 1. திரு. வி. க |
| (b) தமிழ்ச்சோலை | 2. சுரதா |
| (c) இரட்சணியக் குரல் | 3. கவிமணி |
| (d) தேன்மழை | 4. எச்.ஏ. கிருட்டிணனார் |
Answer:
D.
3 1 4 2
43.
கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. ந. வேங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது
II. கதைகள் மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்
III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் என்பதற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்
IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

II, III சரியானவை
44.
பொருத்துக:
| (a) இடுகுறிப் பொதுப் பெயர் | 1. மரங்கொத்தி |
| (b) இடுகுறிச் சிறப்புப் பெயர் | 2. பறவை |
| (c) காரணப் பொதுப் பெயர் | 3. காடு |
| (d) காரணச் சிறப்புப் பெயர் | 4. பனை |
Answer:
A.
3 4 2 1
45.
எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது
Answer:
C.
ஞானபீட விருது
46.
பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் | 1. திருவள்ளுவர் |
| (b) மீதூண் விரும்பேல் | 2. திருமூலர் |
| (c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே | 3. சீத்தலைச் சாத்தனார் |
| (d) நீரின்றமையாது உலகு | 4. ஔவையார் |
Answer:
C.
2 4 3 1
47.
பொருத்துக:
| அறநூல்கள் | ஆசிரியர் |
|---|---|
| (a) அறநெறிச்சாரம் | 1. துறைமங்கலம் சிவப்பிரகாசர் |
| (b) நீதி நூல் | 2. முத்து ராமலிங்க சேதுபதி |
| (c) நீதி போத வெண்பா | 3. முனைப்பாடியார் |
| (d) நன்னெறி | 4. மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
Answer:
C.
3 4 2 1
48.
பட்டியல் I-ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II-ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
| கவிதை நூல்கள் | கவிஞர்கள் |
|---|---|
| (a) நெருஞ்சி | 1. சி. மணி |
| (b) அன்று வேறு கிழமை | 2. இரா. மீனாட்சி |
| (c) தோணி வருகிறது | 3. ஞானக்கூத்தன் |
| (d) வரும் போகும் | 4. ஈரோடு தமிழன்பன் |
Answer:
A.
2 3 4 1
49.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) பெண்மை தாயாய் நின்று | 1. அன்பே செய்யும் |
| (b) பெண்மை அயலார் தமக்கும் | 2. தரணியைத் தாங்கும் |
| (c) பெண்மை மகளாய்ப் பிறந்து | 3. தளர்வைப் போக்கும் |
| (d) பெண்மை தாரமாய் வந்து | 4. சேவையில் மகிழும் |
Answer:
C.
2 1 4 3
50.
பொருத்துக:
| (a) வெண்பா | 1. சயங்கொண்டான் |
| (b) விருத்தப்பா | 2. இரட்டையர்கள் |
| (c) பரணி | 3. புகழேந்தி |
| (d) கலம்பகம் | 4. கம்பர் |
Answer:
C.
3 4 1 2