TNPSC Group 2 · 2016 Preliminary Examination
27.
நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
நூல்
நூலாசிரியர்
(a) பெருமாள் திருமொழி
1. காரைக்கால் அம்மையார்
(b) திருத்தொண்டத் தொகை
2. ஆண்டாள்
(c) அற்புதத் திருவந்தாதி
3. சுந்தரர்
(d) நாச்சியார் திருமொழி
4. குலசேகர ஆழ்வார்
| நூல் | நூலாசிரியர் |
|---|---|
| (a) பெருமாள் திருமொழி | 1. காரைக்கால் அம்மையார் |
| (b) திருத்தொண்டத் தொகை | 2. ஆண்டாள் |
| (c) அற்புதத் திருவந்தாதி | 3. சுந்தரர் |
| (d) நாச்சியார் திருமொழி | 4. குலசேகர ஆழ்வார் |
Answer:
D.
4 3 1 2