TNPSC Group 2 · 2016 Preliminary Examination
44.
பொருத்துக:
(a) இடுகுறிப் பொதுப் பெயர்
1. மரங்கொத்தி
(b) இடுகுறிச் சிறப்புப் பெயர்
2. பறவை
(c) காரணப் பொதுப் பெயர்
3. காடு
(d) காரணச் சிறப்புப் பெயர்
4. பனை
| (a) இடுகுறிப் பொதுப் பெயர் | 1. மரங்கொத்தி |
| (b) இடுகுறிச் சிறப்புப் பெயர் | 2. பறவை |
| (c) காரணப் பொதுப் பெயர் | 3. காடு |
| (d) காரணச் சிறப்புப் பெயர் | 4. பனை |
Answer:
A.
3 4 2 1