TNPSC Group 2 · 2016 Preliminary Examination
46.
பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக
பட்டியல் I
பட்டியல் II
(a) உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
1. திருவள்ளுவர்
(b) மீதூண் விரும்பேல்
2. திருமூலர்
(c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
3. சீத்தலைச் சாத்தனார்
(d) நீரின்றமையாது உலகு
4. ஔவையார்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் | 1. திருவள்ளுவர் |
| (b) மீதூண் விரும்பேல் | 2. திருமூலர் |
| (c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே | 3. சீத்தலைச் சாத்தனார் |
| (d) நீரின்றமையாது உலகு | 4. ஔவையார் |
Answer:
C.
2 4 3 1