TNPSC Group 2 · 2016 Preliminary Examination
48.
பட்டியல் I-ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II-ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்கள்
கவிஞர்கள்
(a) நெருஞ்சி
1. சி. மணி
(b) அன்று வேறு கிழமை
2. இரா. மீனாட்சி
(c) தோணி வருகிறது
3. ஞானக்கூத்தன்
(d) வரும் போகும்
4. ஈரோடு தமிழன்பன்
| கவிதை நூல்கள் | கவிஞர்கள் |
|---|---|
| (a) நெருஞ்சி | 1. சி. மணி |
| (b) அன்று வேறு கிழமை | 2. இரா. மீனாட்சி |
| (c) தோணி வருகிறது | 3. ஞானக்கூத்தன் |
| (d) வரும் போகும் | 4. ஈரோடு தமிழன்பன் |
Answer:
A.
2 3 4 1