TNPSC Group 2 · 2016 Preliminary Examination
55.
பொருத்துக:
(a) தாங்குறூஉம்
1. ஒரு பொருட் பன்மொழி
(b) வல்விரைந்து
2. இன்னிசையளபெடை
(c) ஒரீஇ
3. உரிச்சொற்றொடர்
(d) மல்லல் மதுரை
4. சொல்லிசையளபெடை
| (a) தாங்குறூஉம் | 1. ஒரு பொருட் பன்மொழி |
| (b) வல்விரைந்து | 2. இன்னிசையளபெடை |
| (c) ஒரீஇ | 3. உரிச்சொற்றொடர் |
| (d) மல்லல் மதுரை | 4. சொல்லிசையளபெடை |
Answer:
B.
2 1 4 3