TNPSC Group 2 · 2016 Preliminary Examination
65.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) ஏற்றப்பாட்டு
1. ஒருவகை மீன்
(b) நாரை
2. நீர் நிலை
(c) குறவை
3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு
(d) குளம்
4. கொக்கு வகை
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) ஏற்றப்பாட்டு | 1. ஒருவகை மீன் |
| (b) நாரை | 2. நீர் நிலை |
| (c) குறவை | 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு |
| (d) குளம் | 4. கொக்கு வகை |
Answer:
D.
3 4 1 2