TNPSC Group 2 · 2016 Preliminary Examination
75.
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) திருச்சிற்றம்பலம்
1. வேதாரணியம்
(b) திருமுதுகுன்றம்
2. கும்பகோணம்
(c) திருமறைக்காடு
3. சிதம்பரம்
(d) குட மூக்கு
4. விருத்தாசலம்
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) திருச்சிற்றம்பலம் | 1. வேதாரணியம் |
| (b) திருமுதுகுன்றம் | 2. கும்பகோணம் |
| (c) திருமறைக்காடு | 3. சிதம்பரம் |
| (d) குட மூக்கு | 4. விருத்தாசலம் |
Answer:
B.
3 4 1 2