TNPSC Group 2 · 2016 Preliminary Examination
83.
"பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி" – பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்:
Answer:
C.
சுரங்கப்பாதை