TNPSC Group 2 2016 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 'துள்ளம்' என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் 'தண்டலம்' என்றழைக்கப்படுகிறது
III. மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் 'தமிழ்த் தென்றல்' என்று சிறப்பிக்கப்படுகிறார்
| I | II |
|---|---|
| (a) இமயம் | 1. சந்தனம் |
| (b) குடகு | 2. பவளம் |
| (c) கொற்கை | 3. மணிகள் |
| (d) கீழ்க்கடல் | 4. முத்து |
சுருங்கைவீதி மருங்கில் போகி” – பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்:
| வள்ளல்கள் | சிறப்பு |
|---|---|
| (a) பேகன் | 1. நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன் |
| (b) காரி | 2. மயிலுக்குப் போர்வை தந்தவன் |
| (c) ஆய் அண்டிரன் | 3. இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன் |
| (d) ஓரி | 4. இரவலர்க்குத் தேர் தந்தவன் |
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| சொல் | பொருள் |
| (a) ஆகாறு | 1. செலவழியும் வழி |
| (b) போகாறு | 2. திருமணம் |
| (c) தகர் | 3. பொருள் வரும் வழி |
| (d) வதுவை | 4. ஆட்டுக்கிடாய் |
| பதிற்றுப்பத்து | பாடியவர் |
|---|---|
| (a) மூன்றாம் பத்து | 1. பெருங்குன்றூர்க் கிழார் |
| (b) ஆறாம்பத்து | 2. அரிசில்கிழார் |
| (c) எட்டாம் பத்து | 3. காக்கை பாடினியார் |
| (d) ஒன்பதாம் பத்து | 4. பாலைக் கௌதமனார் |
'கிறித்தவக் கம்பர்' எனப் புகழ்பெறுபவர்
I. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை
II. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவர்
III. தனது சகோதரியின் மரணத்தைவிடவும், வள்ளியம்மையின் மரணம் தனக்குப் பேரிடியாக இருந்ததென்று காந்தியடிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்தியாக்கிரக வேள்விப்பணிக்கு முதல் களப்பலி ஆகி அவரை, 'மகாத்மா' எனும் உயர்நிலைக்கு உயர்த்திய பெருமை வள்ளியம்மைக்கு உண்டு
சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்
| கவிதை நூல் | கவிஞர் |
|---|---|
| (a) புலரி | 1. கலாப்ரியா |
| (b) சுயம்வரம் | 2. பசுவய்யா |
| (c) மின்னற்பொழுதே தூரம் | 3. கல்யாண்ஜி |
| (d) யாரோ ஒருவனுக்காக | 4. தேவதேவன் |
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) மொழி ஞாயிறு | 1. பாரதிதாசன் |
| (b) மகா கவி | 2. பெருஞ்சித்திரனார் |
| (c) புரட்சிக் கவி | 3. தேவநேயப் பாவாணர் |
| (d) பாவலரேறு | 4. பாரதியார் |
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) தமிழ்நாடும், நம்மாழ்வாரும் | 1. கவிமணி தேசிக விநாயகனார் |
| (b) தேன்மழை | 2. சயங்கொண்டார் |
| (c) குழந்தைச் செல்வம் | 3. திரு. வி. க. |
| (d) இசையாயிரம் | 4. சுரதா |