TNPSC Group 2 · 2016 Preliminary Examination
94. பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயணநூலில் குறிப்பிட்ட வெனிசு நாட்டுப் பயணி
Answer:
D.
மார்க்கோ போலோ