TNPSC Group 2 · 2022 Preliminary Examination
115.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) அப்போஸ்போரி
1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது
(b) அப்போகேமி
2. கருவுறாமல் பழம் உருவாகுவது
(c) பார்த்தினோகார்பி
3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது
(d) பார்த்தினோஜெனீசிஸ்
4. ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது
| (a) அப்போஸ்போரி | 1. கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது |
| (b) அப்போகேமி | 2. கருவுறாமல் பழம் உருவாகுவது |
| (c) பார்த்தினோகார்பி | 3. கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது |
| (d) பார்த்தினோஜெனீசிஸ் | 4. ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது |
Answer:
C.
4 1 2 3