TNPSC Group 2 · 2022 Preliminary Examination
37.
"ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே"
- என்று இறைவனின் திருவடிகளைப் பாடியவர்
Answer:
D.
இராமலிங்க அடிகள்