TNPSC Group 2 · 2024 Preliminary Examination
177. கோபி ஒரு மடிக்கணினியை 12% இலாபத்திற்கு விற்றார். மேலும் அதை ரூ. 1,200-க்கு கூடுதலாக விற்றிருந்தால் இலாபம் 20% ஆக இருந்திருக்கும். மடிக்கணினியின் அடக்க விலையைக் காண்க.
Answer:
A.
ரூ. 15,000