GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2024 Preliminary Examination

General Tamil Questions 76 to 100

1.  “உணவு, உடை, அடிப்படைத் தேவை - அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்” என்று கூறியவர்
A.   ஆபிரகாம் லிங்கன்
B.   அறிஞர் அண்ணா
C.   விவேகானந்தர்
D.   கதே
Answer: B.  அறிஞர் அண்ணா
2.  "மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்னும் தலைப்பில் உலகத்தமிழ் மாநாட்டில் சொற்பொழிவாற்றியவர்
A.   பாலவலரேறு பெருஞ்சித்திரனார்
B.   பரிதிமாற் கலைஞர்
C.   தேவநேயப் பாவாணர்
D.   சோமசுந்தர பாரதியார்
Answer: C.  தேவநேயப் பாவாணர்
3.  “சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது காவிரியாறு. அந்நதியின் பெருமையாலேயே சோழவள நாடு சோறுடைத்து என்று கவிகள் புகழ்வாராயினர்” என்று உரை நிகழ்த்தியவர்
A.   திரு.வி. கலியாண சுந்தரனார்
B.   பேரறிஞர் அண்ணா
C.   காமராசர்
D.   ரா.பி. சேதுப்பிள்ளை
Answer: D.  ரா.பி. சேதுப்பிள்ளை
4.  கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.
கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேறுமொழிகளிலும் உள்ளன.
A.   கூற்று 1, 2 சரி, 3 தவறு
B.   கூற்று 3, 2 சரி, 1 தவறு
C.   கூற்று 1, 2 தவறு, 3 சரி
D.   கூற்று 2, 3 தவறு, 1 சரி
Answer: A.  கூற்று 1, 2 சரி, 3 தவறு
5.  மேடைப்பேச்சு எத்தனை நடைகளை கொண்டமைவதாகக் கூறப்படுகின்றது?
A.   மூவகை
B.   ஐவகை
C.   நான்கு
D.   ஏழு
Answer: B.  ஐவகை
6.  தமிழ்ச்சிறுகதையில் 'மணிக் கொடி காலம்' எந்த தலைமுறையைச் சார்ந்தது?
A.   முதல் தலைமுறை
B.   இரண்டாம் தலைமுறை
C.   மூன்றாம் தலைமுறை
D.   நான்காம் தலைமுறை
Answer: A.  முதல் தலைமுறை
7.  கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படும் ஆட்டம் எது?
A.   மயிலாட்டம்
B.   காவடியாட்டம்
C.   ஒயிலாட்டம்
D.   தேவராட்டம்
Answer: A.  மயிலாட்டம்
8.  கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல்
A.   சைவத்திறவு
B.   நாயன்மார் வரலாறு
C.   மனுமுறை கண்ட வாசகம்
D.   தமிழ்ச்சோலை
Answer: C.  மனுமுறை கண்ட வாசகம்
9.  'விளக்குகள் பல தந்த ஒளி' என்னும் நூலை இயற்றியவர்
A.   ஜவஹர்லால் நேரு
B.   லிலியன் வாட்சன்
C.   கீட்ஸ்
D.   வோர்ட்ஸ் வொர்த்
Answer: B.  லிலியன் வாட்சன்
10.  உலகளாவிய தமிழர்கள் - சிறப்பும் பெருமையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
A.   மண்ணும் மக்களும்
B.   புயலிலே ஒரு தோணி
C.   கடற்புரத்தில்
D.   தீவுக்கரை
Answer: B.  புயலிலே ஒரு தோணி
11.  'தமிழ் நாடகக்கலையின் பெர்னாட்ஷா' என்று அறிஞர் அண்ணா யாரால் பாராட்டப் பெற்றார்?
A.   திரு.வி. கலியாண சுந்தரனார்
B.   கலைஞர் கருணாநிதி
C.   கல்கி
D.   மு. வரதராசனார்
Answer: C.  கல்கி
12.  புறப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?
A.   நாலடியார்
B.   முதுமொழிக்காஞ்சி
C.   ஏலாதி
D.   பழமொழி
Answer: B.  முதுமொழிக்காஞ்சி
13.  வெண்குடை - இலக்கணக் குறிப்பு தருக.
A.   ஆகுபெயர்
B.   வினைத்தொகை
C.   தொழிற்பெயர்
D.   பண்புத்தொகை
Answer: D.  பண்புத்தொகை
14.  திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர்
A.   கணிமேதாவியார்
B.   கம்பர்
C.   நல்லாதனார்
D.   இளங்கோவடிகள்
Answer: C.  நல்லாதனார்
15.  சிருங்கிபேரம் நகரில் வாழும் தலைவன் யார்?
A.   நந்திவர்மன்
B.   குகன்
C.   அப்பூதியடிகள்
D.   சிபி
Answer: B.  குகன்
16.  'அனகன்' என்ற சொல் யாரைக் குறிப்பதாகும்?
A.   வீடணன்
B.   இராமன்
C.   சுக்ரீவன்
D.   குகன்
Answer: B.  இராமன்
17.  யாழின் வகைகள் யாவை?
A.   4
B.   5
C.   6
D.   7
Answer: A.  4
18.  "குடிமக்கள் காப்பியம்" - எனப்படுவது
A.   சிலப்பதிகாரம்
B.   மணிமேகலை
C.   சீவக சிந்தாமணி
D.   வளையாபதி
Answer: A.  சிலப்பதிகாரம்
19.  'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'
இப்பாடலில் பயின்று வரும் அணி
A.   தீவக அணி
B.   வஞ்சப்புகழ்ச்சி அணி
C.   தற்குறிப்பேற்ற அணி
D.   உவமையணி
Answer: C.  தற்குறிப்பேற்ற அணி
20.  உமறுப்புலவர் எழுதிய வேறு நூல்
A.   திணைமாலை
B.   முதுமொழிமாலை
C.   கார்நாற்பது
D.   இனியவை நாற்பது
Answer: B.  முதுமொழிமாலை
21.  பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
A.   நம்மாழ்வார்
B.   பெரியாழ்வார்
C.   ஆண்டாள்
D.   குலசேகராழ்வார்
Answer: D.  குலசேகராழ்வார்
22.  இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர்
A.   உவமை அணி
B.   சிலேடை அணி
C.   உருவக அணி
D.   தற்குறிப்பேற்ற அணி
Answer: B.  சிலேடை அணி
23.  மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது?
A.   சிவகாமியின் சரிதம்
B.   சிவகாமியின் செல்வன்
C.   சிவகாமியின் வரலாறு
D.   சிவகாமியின் சபதம்
Answer: A.  சிவகாமியின் சரிதம்
24.  இரகசிய வழி என்ற நூலைத் தழுவி சுந்தரனார் மனோன்மணீயம் நாடகத்தை எழுதிய ஆண்டு
A.   1891
B.   1881
C.   1871
D.   1901
Answer: A.  1891
25.  'உலகம் நிலையற்றது' எனப் பாடிய சித்தர்
A.   இடைக்காட்டுச் சித்தர்
B.   குதம்பைச் சித்தர்
C.   பட்டினத்தார்
D.   சிவவாக்கியர்
Answer: B.  குதம்பைச் சித்தர்
;