TNPSC Group 2 · 2024 Preliminary Examination
118.
அண்மையில், துபாயில் மேக விதைப்பு தொழில்நுட்பம் செயற்கை மழையைப் பெற பயன்படுத்தப்பட்டது. பின்வருவனவற்றுள் எவை பொதுவாக விதைப்பு முகவர்களாக உபயோகிக்கப்பட்டுப்படுத்தப்படுகின்றன?
(1) வெள்ளி அயோடைடு
(2) உலர் பனி
(3) சோடியம் குளோரைடு
(4) ஈய அயோடைடு
(5) அம்மோனியம் சல்பேட்
Answer:
A.
(1), (2) மற்றும் (3) மட்டும்