132.
தோற்றுவித்தவர்களுடன் தொடர்புடைய செய்தித்தாளை சரியாக பொருத்தவும்:
(a) ரிச்சர்டு ஜான்சன்
1. மதராஸ் கூரியர்
(b) G.P. பிள்ளை
2. மதராஸ் மெயில்
(c) சார்லஸ் லாசன் மற்றும் ஹென்றி கார்னிஷ்
3. மதராஸ் ஸ்டாண்டர்டு
(d) G. சுப்பிரமணிய ஐயர்
4. தி ஹிந்து
| (a) ரிச்சர்டு ஜான்சன் | 1. மதராஸ் கூரியர் |
| (b) G.P. பிள்ளை | 2. மதராஸ் மெயில் |
| (c) சார்லஸ் லாசன் மற்றும் ஹென்றி கார்னிஷ் | 3. மதராஸ் ஸ்டாண்டர்டு |
| (d) G. சுப்பிரமணிய ஐயர் | 4. தி ஹிந்து |