GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2024 Preliminary Examination

137.  ஜவஹர்லால் நேருவின் நூல்களை அவை வெளியிடப்பட்ட ஆண்டின் அடிப்படையில் காலவரிசைப்படுத்துக :
(1) ஓர் சுயசரிதை : சுதந்திரம் நோக்கி
(2) உலக வரலாறு ஓர் பார்வை
(3) இந்தியாவின் கண்டுபிடிப்பு
(4) சுதந்திரத்திற்கு முன்

Answer: B.   (2), (1), (3), (4)
;