TNPSC Group 2 · 2024 Preliminary Examination
140.
கூற்று [A] : சுவாமி விவேகானந்தர் தனது குருவின் போதனைகளை பரப்ப இராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.
காரணம் [R] : இராமகிருஷ்ணா மிஷன் ஒரு துறவற அமைப்பு மற்றும் அது மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தது.
Answer:
B.
[A] மற்றும் [R] சரி, [R] [A]யினுடைய சரியான விளக்கம்