TNPSC Group 2 · 2024 Preliminary Examination
142.
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை
(i) தொழில்நுட்ப உருவாக்ககம் மற்றும் பரவல், கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்
(ii) கொள்கைகளும், சீர்திருத்தங்களும்
(iii) சீர்திருத்தங்களும், முன்னேற்றமும்
(iv) செயற்கை நுண்ணறிவும்
Answer:
A.
(i) மட்டும்