TNPSC Group 2 · 2024 Preliminary Examination
144.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
இயற்றப்பட்ட ஆண்டு
சட்டத்தின் பெயர்
(a) 1963
1. நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதைத் தடை செய்யும் சட்டம்
(b) 1991
2. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
(c) 1971
3. இந்திய ஒன்றியப் பகுதிச் சட்டம்
(d) 1951
4. தேசியத் தலைநகர் டெல்லி ஒன்றியப் பகுதிச் சட்டம்
| இயற்றப்பட்ட ஆண்டு | சட்டத்தின் பெயர் |
|---|---|
| (a) 1963 | 1. நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதைத் தடை செய்யும் சட்டம் |
| (b) 1991 | 2. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் |
| (c) 1971 | 3. இந்திய ஒன்றியப் பகுதிச் சட்டம் |
| (d) 1951 | 4. தேசியத் தலைநகர் டெல்லி ஒன்றியப் பகுதிச் சட்டம் |
Answer:
A.
3 4 1 2