TNPSC Group 2 · 2024 Preliminary Examination
19.
பொருத்துக:
(a) தமிழ்த்தூதர்
1. திருஞானசம்பந்தர்
(b) பாலறாவாயன்
2. அப்பாதுரையார்
(c) பன்மொழிப் புலவர்
3. சேதுப்பிள்ளை ரா.பி.
(d) சொல்லின் செல்வர்
4. தனிநாயகம் அடிகள்
| (a) தமிழ்த்தூதர் | 1. திருஞானசம்பந்தர் |
| (b) பாலறாவாயன் | 2. அப்பாதுரையார் |
| (c) பன்மொழிப் புலவர் | 3. சேதுப்பிள்ளை ரா.பி. |
| (d) சொல்லின் செல்வர் | 4. தனிநாயகம் அடிகள் |
Answer:
A.
4 1 2 3