TNPSC Group 2 · 2024 Preliminary Examination
63.
ஒலி வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
(a) அளை
1. இளைத்தல்
(b) களை
2. நீக்கு
(c) தளை
3. புற்று
(d) இளை
4. விலங்கு
| (a) அளை | 1. இளைத்தல் |
| (b) களை | 2. நீக்கு |
| (c) தளை | 3. புற்று |
| (d) இளை | 4. விலங்கு |
Answer:
C.
3 2 4 1