TNPSC Group 2 · 2024 Preliminary Examination
69.
எழுத்துவகை அறிந்து பொருத்துக:
(a) இயல்
1. உயிர் முதல் உயிரீறு
(b) புதிது
2. உயிர் முதல் மெய்யீறு
(c) ஆணி
3. மெய்ம்முதல் மெய்யீறு
(d) வரம்
4. மெய்ம்முதல் உயிரீறு
| (a) இயல் | 1. உயிர் முதல் உயிரீறு |
| (b) புதிது | 2. உயிர் முதல் மெய்யீறு |
| (c) ஆணி | 3. மெய்ம்முதல் மெய்யீறு |
| (d) வரம் | 4. மெய்ம்முதல் உயிரீறு |
Answer:
A.
2 4 1 3