TNPSC Group 2 · 2024 Preliminary Examination
74.
பொருத்துக:
(a) காந்தியக் கவிஞர்
1. சுரதா
(b) உவமைக் கவிஞர்
2. நாமக்கல் கவிஞர்
(c) மக்கள் கவிஞர்
3. வாணிதாசன்
(d) கவிஞரேறு
4. பட்டுக்கோட்டை
| (a) காந்தியக் கவிஞர் | 1. சுரதா |
| (b) உவமைக் கவிஞர் | 2. நாமக்கல் கவிஞர் |
| (c) மக்கள் கவிஞர் | 3. வாணிதாசன் |
| (d) கவிஞரேறு | 4. பட்டுக்கோட்டை |
Answer:
A.
2 1 4 3