GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2024 Preliminary Examination

79.  கூற்று 1: சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.
கூற்று 2: உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
கூற்று 3: விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேறுமொழிகளிலும் உள்ளன.

Answer: A.   கூற்று 1, 2 சரி, 3 தவறு
;