TNPSC Group 2 2024 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
76.
“உணவு, உடை, அடிப்படைத் தேவை - அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்” என்று கூறியவர்
Answer:
B.
அறிஞர் அண்ணா
77.
"மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்னும் தலைப்பில் உலகத்தமிழ் மாநாட்டில் சொற்பொழிவாற்றியவர்
Answer:
C.
தேவநேயப் பாவாணர்
78.
“சோழநாட்டை ஊட்டி வளர்ப்பது காவிரியாறு. அந்நதியின் பெருமையாலேயே சோழவள நாடு சோறுடைத்து என்று கவிகள் புகழ்வாராயினர்” என்று உரை நிகழ்த்தியவர்
Answer:
D.
ரா.பி. சேதுப்பிள்ளை
79.
கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.
கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேறுமொழிகளிலும் உள்ளன.
கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.
கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேறுமொழிகளிலும் உள்ளன.
Answer:
A.
கூற்று 1, 2 சரி, 3 தவறு
80.
மேடைப்பேச்சு எத்தனை நடைகளை கொண்டமைவதாகக் கூறப்படுகின்றது?
Answer:
B.
ஐவகை
81.
தமிழ்ச்சிறுகதையில் 'மணிக் கொடி காலம்' எந்த தலைமுறையைச் சார்ந்தது?
Answer:
A.
முதல் தலைமுறை
82.
கரகாட்டத்தின் துணையாட்டமாக ஆடப்படும் ஆட்டம் எது?
Answer:
A.
மயிலாட்டம்
83.
கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல்
Answer:
C.
மனுமுறை கண்ட வாசகம்
84.
'விளக்குகள் பல தந்த ஒளி' என்னும் நூலை இயற்றியவர்
Answer:
B.
லிலியன் வாட்சன்
85.
உலகளாவிய தமிழர்கள் - சிறப்பும் பெருமையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்
Answer:
B.
புயலிலே ஒரு தோணி
86.
'தமிழ் நாடகக்கலையின் பெர்னாட்ஷா' என்று அறிஞர் அண்ணா யாரால் பாராட்டப் பெற்றார்?
Answer:
C.
கல்கி
87.
புறப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?
Answer:
B.
முதுமொழிக்காஞ்சி
88.
வெண்குடை - இலக்கணக் குறிப்பு தருக.
Answer:
D.
பண்புத்தொகை
89.
திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர்
Answer:
C.
நல்லாதனார்
90.
சிருங்கிபேரம் நகரில் வாழும் தலைவன் யார்?
Answer:
B.
குகன்
91.
'அனகன்' என்ற சொல் யாரைக் குறிப்பதாகும்?
Answer:
B.
இராமன்
92.
யாழின் வகைகள் யாவை?
Answer:
A.
4
93.
"குடிமக்கள் காப்பியம்" - எனப்படுவது
Answer:
A.
சிலப்பதிகாரம்
94.
'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'
இப்பாடலில் பயின்று வரும் அணி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'
இப்பாடலில் பயின்று வரும் அணி
Answer:
C.
தற்குறிப்பேற்ற அணி
95.
உமறுப்புலவர் எழுதிய வேறு நூல்
Answer:
B.
முதுமொழிமாலை
96.
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
Answer:
D.
குலசேகராழ்வார்
97.
இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர்
Answer:
B.
சிலேடை அணி
98.
மனோன்மணீயத்தில் வரும் கிளைக் கதை எது?
Answer:
A.
சிவகாமியின் சரிதம்
99.
இரகசிய வழி என்ற நூலைத் தழுவி சுந்தரனார் மனோன்மணீயம் நாடகத்தை எழுதிய ஆண்டு
Answer:
A.
1891
100.
'உலகம் நிலையற்றது' எனப் பாடிய சித்தர்
Answer:
B.
குதம்பைச் சித்தர்