TNPSC Group 4 · 2012
199. ஒரு வியாபாரியானவர் தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையைவிட 20% கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு, பின் 10% தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில், அவரது இலாப சதவீதம்
Answer:
B.
8%