TNPSC Group 4 2012
General Tamil Questions 51 to 75
1.
'துற' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக.
A.
துறப்ப
B.
துறந்து
C.
துறத்தல்
D.
துறந்தான்.
Answer:
C.
துறத்தல்
2.
Mole என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.
அணுத்திரண்மம்
B.
நுண்கூறு
C.
அலைதாங்கி
D.
சிறுதுணுக்கு.
Answer:
C.
அலைதாங்கி
3.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. தொழிற்பெயர்
4. பண்புப்பெயர்
பட்டியல் II
அ. கொங்கன்
ஆ. ஈவான்
இ. அந்தணன்
ஈ. அத்திகோசத்தான்.
பட்டியல் I
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. தொழிற்பெயர்
4. பண்புப்பெயர்
பட்டியல் II
அ. கொங்கன்
ஆ. ஈவான்
இ. அந்தணன்
ஈ. அத்திகோசத்தான்.
A.
அ ஆ இ ஈ
B.
ஈ அ ஆ இ
C.
ஈ ஆ இ அ
D.
இ அ ஆ ஈ.
Answer:
B.
ஈ அ ஆ இ
4.
'வினைத்தொகை' என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க
A.
மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
B.
இறந்த காலம் நிகழ்காலம் மறைந்து பொருந்தி வரும்
C.
எதிர்காலம் மட்டும் மறைந்து பொருந்திவரும்
D.
காலத்தை உணர்த்தாது வரும்.
Answer:
A.
மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
5.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க :
கருநிறம், குருநிறம்
கருநிறம், குருநிறம்
A.
பண்புத்தொகை, பண்புத்தொகை
B.
பண்புத்தொகை, வினைத்தொகை
C.
பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
D.
வினைத்தொகை, உரிச்சொல் தொடர்.
Answer:
C.
பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
6.
'கல்' என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது ?
A.
கல்-கற்றான் — வினையெச்சம்
B.
கல்-கற்றான் — வினைமுற்று
C.
கல்-கற்றான் — தொழிற்பெயர்
D.
கல்-கற்றான் — பெயரெச்சம்.
Answer:
B.
கல்-கற்றான் — வினைமுற்று
7.
'பார்குலாம்' என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது ?
A.
குணப்பெயர்
B.
இடப்பெயர்
C.
தொழிற்பெயர்
D.
சினைப்பெயர்.
Answer:
B.
இடப்பெயர்
8.
மருத நிலமக்களின் 'நந்தா விளக்கம்' எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது ?
A.
உலா
B.
பள்ளு
C.
பிள்ளைத்தமிழ்
D.
கலம்பகம்.
Answer:
B.
பள்ளு
9.
குறிஞ்சிக்கு ____________________ என இவரைக் கூறுவர்.
A.
பரணர்
B.
கம்பர்
C.
கபிலர்
D.
குமரகுருபரர்.
Answer:
C.
கபிலர்
10.
'செல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க:
A.
சென்ற
B.
சென்று
C.
சென்றவன்
D.
சென்றான்.
Answer:
B.
சென்று
11.
குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ?
A.
பிரயோக விவேகம்
B.
தொன்னூல் விளக்கம்
C.
இலக்கண விளக்கம்
D.
பிரபந்த தீபிகை.
Answer:
C.
இலக்கண விளக்கம்
12.
சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க :
நீர்வேலி, ஒரு தனி
நீர்வேலி, ஒரு தனி
A.
வினைத்தொகை, ஒருபொருட் பன்மொழி
B.
உருவகம், ஒருபொருட் பன்மொழி
C.
பண் புத்தொகை, ஒருபொருட் பன்மொழி
D.
பண்புப் பெயர், ஒருபொருட் பன்மொழி.
Answer:
B.
உருவகம், ஒருபொருட் பன்மொழி
13.
'மாட்சி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக :
A.
தொழிற்பெயர்
B.
பண்புப்பெயர்
C.
வினையாலணையும் பெயர்
D.
காலப்பெயர்.
Answer:
B.
பண்புப்பெயர்
14.
பட்டியல் I ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I ஆசிரியர்கள்
1. ஒட்டக்கூத்தர்
2. திருநாவுக்கரசர்
3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
4. வாணிதாசன்
பட்டியல் II சிறப்புப் பெயர்கள்
அ. திவ்விய கவி
ஆ. பாவலர் மணி
இ. கவிராட்சசன்
ஈ. வாகீசர்.
பட்டியல் I ஆசிரியர்கள்
1. ஒட்டக்கூத்தர்
2. திருநாவுக்கரசர்
3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
4. வாணிதாசன்
பட்டியல் II சிறப்புப் பெயர்கள்
அ. திவ்விய கவி
ஆ. பாவலர் மணி
இ. கவிராட்சசன்
ஈ. வாகீசர்.
A.
ஆ இ ஈ அ
B.
இ ஈ அ ஆ
C.
ஈ அ ஆ இ
D.
அ இ ஈ ஆ.
Answer:
B.
இ ஈ அ ஆ
15.
இராமாயணத்தில் 'சுந்தரன்' என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
A.
இராமன்
B.
அனுமன்
C.
இலக்குவன்
D.
விபீடணன்.
Answer:
B.
அனுமன்
16.
இவற்றுள் எத்தொடர் சரியானது ?
A.
உச்சிமேற் புலவர்கொள் இளம்பூரணர்
B.
உச்சிமேற் புலவர்கொள் சேனாவரையர்
C.
உச்சிமேற் புலவர்கொள் மயிலைநாதர்
D.
உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
Answer:
D.
உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
17.
Hypocrisy : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.
கபட நாடகம்
B.
கபாடம்
C.
கபடம்
D.
பாசாங்கு.
Answer:
B.
கபாடம்
18.
'துண்டு' என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது ?
A.
ஆசாரக் கோவை
B.
நான்மணிக்கடிகை
C.
இனியவை நாற்பது
D.
சீவகசிந்தாமணி.
Answer:
B.
நான்மணிக்கடிகை
19.
'ஒங்கு' எனும் அடைமொழி கொண்ட நூல் யாது ?
A.
கலித்தொகை
B.
பரிபாடல்
C.
அகநானூறு
D.
குறுந்தொகை.
Answer:
B.
பரிபாடல்
20.
Cellphone என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
A.
தொலைபேசி
B.
அலைபேசி
C.
கைபேசி
D.
செல்பேசி.
Answer:
A.
தொலைபேசி
21.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'
A.
கணவனை இழந்தோர் யார் ?
B.
கணவனை இழந்தோர்க்கு என்ன நேர்கிறது ?
C.
யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
D.
இல் என்பதன் பொருள் யாது ?
Answer:
C.
யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
22.
'அண்ணி' — என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக
A.
குடிப்பெயர்
B.
கிளைப்பெயர்
C.
காலப்பெயர்
D.
சுட்டுப்பெயர்.
Answer:
B.
கிளைப்பெயர்
23.
உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
A.
கதிரேசச் செட்டியார்
B.
மறைமலை அடிகள்
C.
எஸ். வையாபுரிப்பிள்ளை
D.
மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.
Answer:
D.
மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.
24.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. ஒழி
2. கழி
3. ஒளி
4. களி
பட்டியல் II
அ. தடி
ஆ. நீக்கு
இ. மகிழ்ச்சி
ஈ. வெளிச்சம்.
பட்டியல் I
1. ஒழி
2. கழி
3. ஒளி
4. களி
பட்டியல் II
அ. தடி
ஆ. நீக்கு
இ. மகிழ்ச்சி
ஈ. வெளிச்சம்.
A.
ஆ அ ஈ இ
B.
இ ஆ அ ஈ
C.
ஆ அ இ ஈ
D.
அ இ ஆ ஈ.
Answer:
A.
ஆ அ ஈ இ
25.
பட்டியல் I ல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I தாவரம்
1. தாழை
2. மா
3. வேப்பம்
4. தென்னை
பட்டியல் II உறுப்பு
அ. ஓலை
ஆ. மடல்
இ. இலை
ஈ. தழை.
பட்டியல் I தாவரம்
1. தாழை
2. மா
3. வேப்பம்
4. தென்னை
பட்டியல் II உறுப்பு
அ. ஓலை
ஆ. மடல்
இ. இலை
ஈ. தழை.
A.
ஆ இ ஈ அ
B.
இ ஈ அ ஆ
C.
ஆ ஈ இ அ
D.
அ ஆ ஈ இ.
Answer:
A.
ஆ இ ஈ அ