TNPSC Group 4 · 2012
114.
பட்டியில் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்
1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்
2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்
3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்
4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் | 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் |
| b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் | 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் |
| c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் | 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் |
| d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் | 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் |
Answer:
C.
3 1 4 2