TNPSC Group 4 2012
General Studies Questions 1 to 25
I. Dr. A. P. J. அப்துல் கலாம்
II. Dr. சங்கர்தயால் சர்மா
III. K. R. நாராயணன்
IV. R. வெங்கடராமன்
இவற்றுள்:
I. பிரதமரின் தேசிய நிவாரண நிதி
II. தேசிய பாதுகாப்பு நிதி.
இவற்றுள்:
| பட்டியல் I (ஆறுகள் ) |
பட்டியல் II ( தோன்றும் இடம் ) |
|---|---|
| a) மகாநதி | 1 நாசிக் குன்றுகள் |
| b) பெரியார் | 2. மகாபலீஸ்வரர் மலை |
| c) கோதாவரி | 3. அமர்காண்டாக் |
| d) கிருஷ்ணா | 4. கார்டமன் மலை |
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) காலரா | 1. பூஞ்சை |
| b) ஆப்பிரிக்க தூக்க வியாதி | 2. வைரஸ் |
| c) மார்புச் சளி | 3. பாக்டீரியா |
| d) பொடுகு | 4. புரோட்டோசோவா |
கூற்று (A): சனிக்கோள் தண்ணீரில் போடும்பொழுது மிதக்கும்.
காரணம் (R): சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
I. பெங்களூர்
II. ஸ்ரீ ஹரிக்கோட்டா
III. மகேந்திரகிரி
IV. திருவனந்தபுரம்.
இவற்றுள்:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் | 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் |
| b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் | 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் |
| c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் | 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் |
| d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் | 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் |
கூற்று (A): இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
காரணம் (R): வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின் உண்மையான நோக்கமாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
1. சாம வேதம்
II. ரிக் வேதம்
III. யஜூர் வேதம்
IV. அதர்வண வேதம்.
இவற்றுள்:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) முதல் ஐந்தாண்டு திட்டம் | 1. தன்னிறைவு பெறுதல் |
| b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் | 2. வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி |
| c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் | 3. வேளாண்மை வளர்ச்சி |
| d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் | 4. கனரகத் தொழில் வளர்ச்சி |
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) எச். ஜே. பாபா | 1. அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகம் |
| b) எஸ். எஸ். பட்நாகர் | 2. அணுசக்தி துறை |
| c) டி. எஸ். கோத்தாரி | 3. விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் |
| d) விக்ரம் சாராபாய் | 4. பாதுகாப்பு அறிவியல் நிறுவனம் |
I. புதிய கற்காலம்
II. இடைக் கற்காலம்
III. செப்புக் காலம்
IV. பழைய கற்காலம்
இவற்றுள்:
I. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.
இவற்றுள் எது/எவை சரி:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) நீதிக்கட்சி | 1. பெரியார் ஈ. வே. ராமசாமி |
| b) தேவதாசி முறை | 3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி |
| c) வைக்கம் வீரர் | 1. பெரியார் ஈ. வே. ராமசாமி |
| d) வீரத்தமிழன்னை | 2. டாக்டர் எஸ். தர்மாம்பாள் |