TNPSC Group 4 · 2012
129.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
(கணினி தலைமுறைகள்)
பட்டியல் I
பட்டியல் II
a) தற்போதைய தலைமுறை
1. வால்வுகள்
b) முதலாவது
2. ஒருங்கிணைந்த மின்கற்றை
c) இரண்டாவது
3. ஐந்தாம் தலைமுறை
d) மூன்றாவது
4. டிரான்சிஸ்டர்
| (கணினி தலைமுறைகள்) | |
|---|---|
| பட்டியல் I | பட்டியல் II |
| a) தற்போதைய தலைமுறை | 1. வால்வுகள் |
| b) முதலாவது | 2. ஒருங்கிணைந்த மின்கற்றை |
| c) இரண்டாவது | 3. ஐந்தாம் தலைமுறை |
| d) மூன்றாவது | 4. டிரான்சிஸ்டர் |
Answer:
C.
3 1 4 2