GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2012

131.  பட்டியல் I (பாலைவனங்கள்) ஐ பட்டியல் II (நாடுகள்) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) தார் 1. ஆப்பிரிக்கா
b) அடகாமா 2. சீனா
c) சாகேல் 3. சிலி
d) கோபி 4. இந்தியா

Answer: C.   4 3 1 2
;