TNPSC Group 4 2012
General Studies Questions 26 to 50
26.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
Answer:
B.
அபிநவ பாரத் சங்கம் — சவார்க்கர் சகோதரர்கள்
27.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
Answer:
D.
4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது — கலோனல் போர்ப்ஸ்
28.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) அஸ்ஸாம் | 1. பொன்னம் |
| b) ஒரிசா | 2. மாசன் |
| c) ஆந்திரபிரதேசம் | 3. ஜூம் |
| d) கேரளா | 4. பொடு |
Answer:
C.
3 4 2 1
29.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| (கணினி தலைமுறைகள்) | |
|---|---|
| பட்டியல் I | பட்டியல் II |
| a) தற்போதைய தலைமுறை | 1. வால்வுகள் |
| b) முதலாவது | 2. ஒருங்கிணைந்த மின்கற்றை |
| c) இரண்டாவது | 3. ஐந்தாம் தலைமுறை |
| d) மூன்றாவது | 4. டிரான்சிஸ்டர் |
Answer:
C.
3 1 4 2
30.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க
அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு 'ரோட்டான்' என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது?
I. கரும்பு
II. நெல்
III. பருத்தி
IV. சணல்.
இவற்றுள்:
அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு 'ரோட்டான்' என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது?
I. கரும்பு
II. நெல்
III. பருத்தி
IV. சணல்.
இவற்றுள்:
Answer:
A.
I மட்டும்
31.
பட்டியல் I (பாலைவனங்கள்) ஐ பட்டியல் II (நாடுகள்) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) தார் | 1. ஆப்பிரிக்கா |
| b) அடகாமா | 2. சீனா |
| c) சாகேல் | 3. சிலி |
| d) கோபி | 4. இந்தியா |
Answer:
C.
4 3 1 2
32.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
I. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது
III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது.
இவற்றுள் எது / எவை சரி:

I மற்றும் II
33.
தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பட்டியல் I (மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள்) ஐ பட்டியல் II (அவற்றின் பெயர்கள்) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) வேலூர் | 1. கொல்லிமலை |
| b) நாமக்கல் | 2. கல்வராயன் மலை |
| c) விழுப்புரம் | 3. செஞ்சி மலை |
| d) திருவண்ணாமலை | 4. ஏலகிரி மலை |
Answer:
C.
4 1 2 3
34.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க:
I. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.

II மட்டும்
35.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
I. இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும்.
இவற்றுள் எது / எவை சரி?
I. இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும்.
இவற்றுள் எது / எவை சரி?
Answer:
C.
I மற்றும் II
36.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) ஆஸ்திரேலியா | 1. காட்டுக்குதிரை |
| b) தென் ஆப்பிரிக்கா | 2. காட்டெருமை |
| c) யுரேஷியா | 3. கங்காரு |
| d) வட அமெரிக்கா | 4. வரிக்குதிரை |
Answer:
C.
3 4 1 2
37.
மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது?
Answer:
D.
அட்ரீனல் சுரப்பி
38.
கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை .................... என்று அழைக்கப்படுகிறது.
Answer:
B.
கண்புரை
39.
தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை?
Answer:
A.
சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்ததூள், வைட்டமின்
40.
மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை
Answer:
B.
கருச்செல் ஜீன் சிகிச்சை முறை
41.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட) பாதிக்கப்படுகிறது.
II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும்.
இவற்றுள்:
I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட) பாதிக்கப்படுகிறது.
II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும்.
இவற்றுள்:
Answer:
A.
I சரி ஆனால் II தவறு
42.
கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்
Answer:
C.
இராபர்ட் ஹூக்
43.
ஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கியப் மூலப்பொருட்கள்
I. சூரிய ஒளி, பசுங்கணிகம்
II. CO2, H2O
III. சூரிய ஒளி, பைலி புரதம்
IV. H₂O, வைட்டமின்கள்.
இவற்றுள்:
I. சூரிய ஒளி, பசுங்கணிகம்
II. CO2, H2O
III. சூரிய ஒளி, பைலி புரதம்
IV. H₂O, வைட்டமின்கள்.
இவற்றுள்:
Answer:
C.
1 & II
44.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) கத்தரி | 1. லெக்யூம் |
| b) ஆப்பிள் | 2. பெர்ரி |
| c) பட்டாணி | 3. அறை வெடிகனி |
| d) வெண்டை | 4. போம் |
Answer:
A.
2 4 1 3
45.
சுவாசத் தளப்பொருட்கள் என்பன
I. கார்போஹைட்ரேட்
II. கொழுப்பு
III. புரதம்
IV. வைட்டமின்கள்.
இவற்றுள்:
I. கார்போஹைட்ரேட்
II. கொழுப்பு
III. புரதம்
IV. வைட்டமின்கள்.
இவற்றுள்:
Answer:
B.
I, II மற்றும் III
46.
அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு
Answer:
C.
ஒடுக்கி
47.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் | 1. ஆக்ஸிஜனேற்றம் |
| b) அமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமைட் | 2. ஒடுக்க வினை காரணி |
| c) எலக்ட்ரான் இழத்தல் | 3. ஒடுக்கம் |
| d) எலக்ட்ரான் ஏற்றல் | 4. ஆக்ஸிஜனேற்றி |
Answer:
C.
2 4 1 3
48.
பசுந்தாள் உரம் கீழ்காண்பவற்றுள் எதிலிருந்து பெறப்படுகிறது?
Answer:
B.
சணப்பை மற்றும் கொத்தவரை
49.
மின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி .................... ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
Answer:
A.
எதிர்மின்வாய்
50.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் தேர்க:
I. ஆக்ஸிஜனேற்றத்தில், ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது
II. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது
III. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது
IV. ஆக்ஸிஜனேற்றத்தில், நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது

II மட்டும் சரியானது