144.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
a) கத்தரி
1. லெக்யூம்
b) ஆப்பிள்
2. பெர்ரி
c) பட்டாணி
3. அறை வெடிகனி
d) வெண்டை
4. போம்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) கத்தரி | 1. லெக்யூம் |
| b) ஆப்பிள் | 2. பெர்ரி |
| c) பட்டாணி | 3. அறை வெடிகனி |
| d) வெண்டை | 4. போம் |