GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2012

153.  பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) உலக சுகாதார நிறுவனம் 1. பாரிஸ்
b) பெண்கள் காப்பகம் 2. ரோம்
c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 3. நியூயார்க்
d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 4. ஜெனீவா

Answer: B.   4 3 1 2
;