TNPSC Group 4 2012
General Studies Questions 51 to 92
51.
கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
Answer:
A.
pH மதிப்பீடு — S. P. L. சோரன்சன்
52.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
Answer:
C.
எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
53.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) உலக சுகாதார நிறுவனம் | 1. பாரிஸ் |
| b) பெண்கள் காப்பகம் | 2. ரோம் |
| c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு | 3. நியூயார்க் |
| d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி | 4. ஜெனீவா |
Answer:
B.
4 3 1 2
54.
நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
Answer:
A.
குடியரசுத் தலைவர்
55.
கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக:
I. திரு. சரண்சிங்
II. திரு. வி.பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்
இவற்றுள்:
I. திரு. சரண்சிங்
II. திரு. வி.பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்
இவற்றுள்:
Answer:
A.
III, I, II & IV
56.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது.
காரணம் (R): மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
57.
பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது?
Answer:
B.
அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
58.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும்?
Answer:
C.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி
59.
நுகர்வு என்ற பட்சத்தில் 'அபரிகரக' என்பதின் பொருள்
Answer:
D.
இவை அனைத்தும்
60.
எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது?
Answer:
A.
இராஜசிம்மன்
61.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! — என்று பாடியவர் யார்?
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! — என்று பாடியவர் யார்?
Answer:
A.
தாயுமானவர்
62.
விறகு இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது?
Answer:
C.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
63.
திருமுறைகளைக் தொகுத்தவர் யார்?
Answer:
C.
நம்பியாண்டார் நம்பி
64.
ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது?
Answer:
B.
மணிமேகலை
65.
'இனியவை நாற்பது' என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer:
C.
பூதஞ்சேந்தனார்
66.
புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?
Answer:
C.
ஈரோடு தமிழன்பன்
67.
தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.
Answer:
B.
எட்டு
68.
கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.
Answer:
B.
தமிழன் என்றொரு இனமுண்டு
69.
மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதைக் குறிப்பிடுக?
Answer:
C.
கொள்ளேன் என்றல்
70.
ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார்?
Answer:
C.
எல்லீசு
71.
பொருந்தாததைச் சுட்டுக:
Answer:
C.
விடலை
72.
கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?
Answer:
B.
பாரிசுக்குப் போ
73.
ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை?
Answer:
D.
ஐரோப்பா, வட அமெரிக்கா
74.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகை கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத் தருகிறது?
Answer:
D.
கைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை
75.
பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
(Note: The English question references Law Commission)
(Note: The English question references Law Commission)
Answer:
B.
நீதியரசர் பி. வி. ரெட்டி
76.
பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது?
Answer:
D.
தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்
77.
மனித உடலில் எதை பெர்சனாலிட்டி ( ஆளுமை தன்மை ) ஹார்மோன் என்று அழைக்கிறோம்?
Answer:
D.
தைராக்சின்
78.
கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது?
Answer:
C.
புளூட்டோ
79.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்
I. நிலக்கரி மற்றும் லிக்னைட்
II. எண்ணெய் மற்றும் வாயு
III. எண்ணெய் மட்டும்
IV. மின்சாரம்.
இவற்றுள்:
இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்
I. நிலக்கரி மற்றும் லிக்னைட்
II. எண்ணெய் மற்றும் வாயு
III. எண்ணெய் மட்டும்
IV. மின்சாரம்.
இவற்றுள்:
Answer:
D.
I, II மற்றும் IV சரியானவை
80.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு:
Answer:
B.
இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது
81.
மனித உடலில் இயல்பான இரத்த குளூக்கோஸின் அளவு
Answer:
A.
80-120 mg/100 ml
82.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) பிளத்தல் | 1. ஈஸ்ட் |
| b) மொட்டுகள் | 2. பூக்கும் தாவரங்கள் |
| c) துண்டாதல் | 3. பாக்டீரியா |
| d) மகரந்தச் சேர்க்கை | 4. ஆல்கா |
Answer:
A.
3 1 4 2
83.
நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஓங்குத்தன்மை. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஓங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்
Answer:
A.
ஓங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%
84.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) WHO | 1. மனிதனும் உயிர்க்கோளமும் |
| b) NPCB | 2. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் |
| c) NLEP | 3. தேசிய பார்வை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் |
| d) MAB | 4. உலக சுகாதார நிறுவனம் |
Answer:
C.
4 3 2 1
85.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை குறிப்பிடுக.
Answer:
C.
கேரளா
86.
லண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ், சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம் கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில், கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது?
Answer:
C.
கான்பூர்
87.
மைக்ரோசாப்ட் எக்செல் கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது
Answer:
A.
வரைபடம் உருவாக்க
88.
புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையினால் உருவாவது
Answer:
B.
ஓதங்கள்
89.
தவறான இணை எது?
Answer:
D.
ஹாக்கி — செய்னா நெய்வால்
90.
களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப்பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் எது?
Answer:
B.
படிகாரம்
91.
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): தலைகீழ் சவ்வுடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது.
காரணம் (R): இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன.
கீழ்க்காண்பவற்றில் எது சரியானது? கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

(A) மற்றும் (R) சரியானவை
92.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) வெய்ன் ரூனி | 1. பிரேசில் |
| b) கிரிஸ்டியன் ரோனால்டோ | 2. அர்ஜென்டினா |
| c) மரடோனா | 3. நெதர்லாண்ட் |
| d) ரோனால்டின்ஹோ | 4. இங்கிலாந்து |
Answer:
C.
4 3 2 1