GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2012

182.  பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) பிளத்தல் 1. ஈஸ்ட்
b) மொட்டுகள் 2. பூக்கும் தாவரங்கள்
c) துண்டாதல் 3. பாக்டீரியா
d) மகரந்தச் சேர்க்கை 4. ஆல்கா

Answer: A.   3 1 4 2
;