TNPSC Group 4 · 2012
184.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
a) WHO
1. மனிதனும் உயிர்க்கோளமும்
b) NPCB
2. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம்
c) NLEP
3. தேசிய பார்வை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்
d) MAB
4. உலக சுகாதார நிறுவனம்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) WHO | 1. மனிதனும் உயிர்க்கோளமும் |
| b) NPCB | 2. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் |
| c) NLEP | 3. தேசிய பார்வை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் |
| d) MAB | 4. உலக சுகாதார நிறுவனம் |
Answer:
C.
4 3 2 1