GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.
காரணம் (R): ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
Answer: B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
2.  பிரித்து எழுதுக: சின்னாள்
Answer: B.   சில + நாள்
3.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்'
Answer: C.   நெல்லிக்காயின் குணம் என்ன?
4.  பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer: C.   தம் கண்ணிற் — செய்யாறு மாணாவினை
5.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: B.   கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
6.  பிரித்து எழுதுக: நன்னூல்
Answer: C.   நன்மை + நூல்
7.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: C.   தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ!
8.  'மறவன்' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: A.   குடிப்பெயர்
9.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்"
Answer: D.   யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
10.  'நீடு துயில் நீக்க பாட வந்த நிலா' என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர்
Answer: C.   பாரதியார்
11.  பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. பொலம் அ. இரக்கம்
2. வேரல் ஆ. அழகு
3. நொய்மை இ. மூங்கில்
4. செந்தண்மை ஈ. மென்மை
Answer: C.   ஆ இ ஈ அ
12.  எது உணர்ச்சி வாக்கியம் இல்லை?
Answer: C.   உண்மைக்கு அழிவில்லை அல்லவா?
13.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. பை அ. நுரை
2. பூ ஆ. அளவு
3. பே இ. கூர்மை
4. மா ஈ. பாம்பின் படம்
Answer: A.   ஈ இ அ ஆ
14.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: C.   கடலில் கரைத்த பெருங்காயம் போல
15.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: B.   பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும்
16.  ஐந்திலக்கணம் பேசும் நூல்
Answer: C.   வீரசோழியம்
17.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
Answer: A.   நன்றிக்கு வித்தாவது எது?
18.  இலைமறை காய் போல
Answer: B.   மறைபொருள்
19.  'இன்ப மிகுதி' — உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: C.   பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
20.  பிரித்து எழுதுக: வெற்றிலை
Answer: C.   வெறுமை + இலை
21.  வேளாண்மை வேதம் எனப்படுவது
Answer: D.   நாலடியார்
22.  வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது?
Answer: B.   சங்க இலக்கியம்
23.  'செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குஅரிய செய்கலா தார்' - தவறான கூற்றைச் சுட்டுக
Answer: A.   அடி இயைபு மட்டும் வந்துள்ளது
24.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. உழைப்பின் வாரா அ. உணவு முறை அமைய வேண்டும்
2. உழைப்பிற்குத் தகுந்த ஆ. உடம்பை வளர்ப்போம்
3. உடற்பயிற்சி செய்தால் இ. உறுதிகள் உளவோ?
4. உடற்கல்வி பெற்று ஈ. உடல்நலம் பெறும்
Answer: C.   இ அ ஈ ஆ
25.  தவறான சொற்றொடரை நீக்குக:
Answer: B.   பக்கம் பார்த்து அக்கம் பேசு
;