TNPSC Group 4 · 2012
24.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
1. உழைப்பின் வாரா
அ. உணவு முறை அமைய வேண்டும்
2. உழைப்பிற்குத் தகுந்த
ஆ. உடம்பை வளர்ப்போம்
3. உடற்பயிற்சி செய்தால்
இ. உறுதிகள் உளவோ?
4. உடற்கல்வி பெற்று
ஈ. உடல்நலம் பெறும்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. உழைப்பின் வாரா | அ. உணவு முறை அமைய வேண்டும் |
| 2. உழைப்பிற்குத் தகுந்த | ஆ. உடம்பை வளர்ப்போம் |
| 3. உடற்பயிற்சி செய்தால் | இ. உறுதிகள் உளவோ? |
| 4. உடற்கல்வி பெற்று | ஈ. உடல்நலம் பெறும் |
Answer:
C.
இ அ ஈ ஆ