TNPSC Group 4 · 2012
29. அயற்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
Answer:
B.
ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்