TNPSC Group 4 2012
General Tamil Questions 51 to 75
51.
'துற' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக.
Answer:
C.
துறத்தல்
52.
Mole: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer:
C.
அலைதாங்கி
53.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. பொருட்பெயர் | அ. கொங்கன் |
| 2. இடப்பெயர் | ஆ. ஈவான் |
| 3. தொழிற்பெயர் | இ. அந்தணன் |
| 4. பண்புப்பெயர் | ஈ. அத்திகோசத்தான் |
Answer:
B.
ஈ அ ஆ இ
54.
'வினைத்தொகை' - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க:
Answer:
A.
மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
55.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க:
கருநிறம், குருநிறம்
கருநிறம், குருநிறம்
Answer:
C.
பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
56.
'கல்' என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது?
Answer:
B.
கல்-கற்றான் — வினைமுற்று
57.
'பார்குலாம்' என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது?
Answer:
B.
இடப்பெயர்
58.
மருத நிலமக்களின் 'நந்தா விளக்கம்' எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது?
Answer:
B.
பள்ளு
59.
குறிஞ்சிக்கு ____________________ என இவரைக் கூறுவர்.
Answer:
C.
கபிலர்
60.
'செல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க:
Answer:
B.
சென்று
61.
குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது?
Answer:
C.
இலக்கண விளக்கம்
62.
சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க:
நீர்வேலி, ஒரு தனி
நீர்வேலி, ஒரு தனி
Answer:
B.
உருவகம், ஒருபொருட் பன்மொழி
63.
'மாட்சி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
Answer:
B.
பண்புப்பெயர்
64.
பட்டியல் I ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| ஆசிரியர்கள் | சிறப்புப் பெயர்கள் |
| 1. ஒட்டக்கூத்தர் | அ. திவ்விய கவி |
| 2. திருநாவுக்கரசர் | ஆ. பாவலர் மணி |
| 3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் | இ. கவிராட்சசன் |
| 4. வாணிதாசன் | ஈ. வாகீசர் |
Answer:
B.
இ ஈ அ ஆ
65.
இராமாயணத்தில் 'சுந்தரன்' என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
Answer:
B.
அனுமன்
66.
இவற்றுள் எத்தொடர் சரியானது?
Answer:
D.
உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்
67.
Hypocrisy: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer:
B.
கபாடம்
68.
'துண்டு' என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது?
Answer:
B.
நான்மணிக்கடிகை
69.
'ஓங்கு' எனும் அடைமொழி கொண்ட நூல் யாது?
Answer:
B.
பரிபாடல்
70.
Cellphone: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer:
A.
தொலைபேசி
71.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'
Answer:
C.
யாருக்கு ஆறுதல் கூற இயலாது?
72.
'அண்ணி' — என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக
Answer:
B.
கிளைப்பெயர்
73.
உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
Answer:
D.
மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி
74.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. ஒழி | அ. தடி |
| 2. கழி | ஆ. நீக்கு |
| 3. ஒளி | இ. மகிழ்ச்சி |
| 4. களி | ஈ. வெளிச்சம் |
Answer:
A.
ஆ அ ஈ இ
75.
பட்டியல் I ல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| தாவரம் | உறுப்பு |
| 1. தாழை | அ. ஓலை |
| 2. மா | ஆ. மடல் |
| 3. வேப்பம் | இ. இலை |
| 4. தென்னை | ஈ. தழை |
Answer:
A.
ஆ இ ஈ அ