GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  'துற' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக.
Answer: C.   துறத்தல்
52.  Mole: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: C.   அலைதாங்கி
53.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. பொருட்பெயர் அ. கொங்கன்
2. இடப்பெயர் ஆ. ஈவான்
3. தொழிற்பெயர் இ. அந்தணன்
4. பண்புப்பெயர் ஈ. அத்திகோசத்தான்
Answer: B.   ஈ அ ஆ இ
54.  'வினைத்தொகை' - என்பதன் சரியான இலக்கண விளக்கம் தேர்க:
Answer: A.   மூன்று காலமும் மறைந்து பொருந்தி வரும்
55.  கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க:
கருநிறம், குருநிறம்
Answer: C.   பண்புத்தொகை, உரிச்சொல் தொடர்
56.  'கல்' என்னும் வேர்ச்சொல் எந்த இலக்கணத்தோடு சரியாக பொருந்தியுள்ளது?
Answer: B.   கல்-கற்றான் — வினைமுற்று
57.  'பார்குலாம்' என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது?
Answer: B.   இடப்பெயர்
58.  மருத நிலமக்களின் 'நந்தா விளக்கம்' எனும் அடைமொழியால் வழங்கும் நூல் யாது?
Answer: B.   பள்ளு
59.  குறிஞ்சிக்கு ____________________ என இவரைக் கூறுவர்.
Answer: C.   கபிலர்
60.  'செல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்க:
Answer: B.   சென்று
61.  குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது?
Answer: C.   இலக்கண விளக்கம்
62.  சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க:

நீர்வேலி, ஒரு தனி
Answer: B.   உருவகம், ஒருபொருட் பன்மொழி
63.  'மாட்சி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
Answer: B.   பண்புப்பெயர்
64.  பட்டியல் I ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
ஆசிரியர்கள் சிறப்புப் பெயர்கள்
1. ஒட்டக்கூத்தர் அ. திவ்விய கவி
2. திருநாவுக்கரசர் ஆ. பாவலர் மணி
3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இ. கவிராட்சசன்
4. வாணிதாசன் ஈ. வாகீசர்
Answer: B.   இ ஈ அ ஆ
65.  இராமாயணத்தில் 'சுந்தரன்' என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
Answer: B.   அனுமன்
66.  இவற்றுள் எத்தொடர் சரியானது?
Answer: D.   உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்
67.  Hypocrisy: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: B.   கபாடம்
68.  'துண்டு' என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது?
Answer: B.   நான்மணிக்கடிகை
69.  'ஓங்கு' எனும் அடைமொழி கொண்ட நூல் யாது?
Answer: B.   பரிபாடல்
70.  Cellphone: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: A.   தொலைபேசி
71.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்'
Answer: C.   யாருக்கு ஆறுதல் கூற இயலாது?
72.  'அண்ணி' — என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக
Answer: B.   கிளைப்பெயர்
73.  உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
Answer: D.   மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி
74.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. ஒழி அ. தடி
2. கழி ஆ. நீக்கு
3. ஒளி இ. மகிழ்ச்சி
4. களி ஈ. வெளிச்சம்
Answer: A.   ஆ அ ஈ இ
75.  பட்டியல் I ல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
தாவரம் உறுப்பு
1. தாழை அ. ஓலை
2. மா ஆ. மடல்
3. வேப்பம் இ. இலை
4. தென்னை ஈ. தழை
Answer: A.   ஆ இ ஈ அ
;