TNPSC Group 4 · 2012
86.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
பட்டியல் II
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது
அ. வினா வாக்கியம்
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார்
ஆ. உணர்ச்சி வாக்கியம்
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா?
இ. செயப்பாட்டு வினை
4. என்னே! சிற்பியின் கை வண்ணம்!
ஈ. செய்வினை
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது | அ. வினா வாக்கியம் |
| 2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் | ஆ. உணர்ச்சி வாக்கியம் |
| 3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? | இ. செயப்பாட்டு வினை |
| 4. என்னே! சிற்பியின் கை வண்ணம்! | ஈ. செய்வினை |
Answer:
B.
இ ஈ அ ஆ