TNPSC Group 4 · 2013
183. குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில், ரூ. 800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ. 800ன் மதிப்பு, எந்தத் தொகையாக மாறும்?
Answer:
C.
ரூ. 1,052