TNPSC Group 4 2013
General Studies Questions 26 to 50
1.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) ஆந்திரா | 1. பரதநாட்டியம் |
| (b) கேரளா | 2. குச்சிப்புடி |
| (c) தமிழ்நாடு | 3. பாங்ரா |
| (d) பஞ்சாப் | 4. கதகளி |
A.
1 2 3 4
B.
3 1 4 2
C.
2 4 1 3
D.
4 2 3 1
Answer:
C.
2 4 1 3
2.
சென்னை மாநிலம் 'தமிழ்நாடு' என அண்ணா பெயர் மாற்றம் செய்த ஆண்டு
A.
1957
B.
1977
C.
1969
D.
1947
Answer:
C.
1969
3.
சரியான விடையை பொருத்துக:
| (a) லார்கானா மாவட்டம் | 1. குஜராத் |
| (b) காளிபங்கன் | 2. பஞ்சாப் |
| (c) லோத்தல் | 3. இராஜஸ்தான் |
| (d) ஹரப்பா | 4. சிந்து |
A.
3 1 2 4
B.
4 3 1 2
C.
1 2 4 3
D.
2 4 3 1
Answer:
B.
4 3 1 2
4.
பிரிவு I-யிலிருந்து பிரிவு II-ஐ பொருத்துக:
| பிரிவு I (நூல்கள்) |
பிரிவு II (ஆசிரியர்கள்) |
|---|---|
| (a) கொன்றை வேந்தன் | 1. மாயூரம் வேதநாயகம் |
| (b) நீதிநெறி விளக்கம் | 2. சிவபிரகாசர் |
| (c) நன்னெறி | 3. அவ்வையார் |
| (d) நீதி நூல் | 4. குமரகுருபரர் |
A.
2 3 4 1
B.
3 4 2 1
C.
3 2 1 4
D.
2 3 1 4
Answer:
B.
3 4 2 1
5.
பட்டியல் I-விலிருந்து பட்டியல் II-யை பொருத்துக:
| பட்டியல் I (காலம்) |
பட்டியல் II (கலை பாணி) |
|---|---|
| (a) குஷாணர்கள் | 1. திராவிடப் பாணி |
| (b) குப்தர்கள் | 2. வேசரா பாணி |
| (c) சாளுக்கியர்கள் | 3. நகரா பாணி |
| (d) சோழர்கள் | 4. காந்தாரக் கலை பாணி |
A.
4 3 2 1
B.
4 2 1 3
C.
3 2 1 4
D.
3 1 2 4
Answer:
A.
4 3 2 1
6.
எழுத்தாளர்களையும் அவர்களின் புத்தகங்களையும் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
| (a) மால்குடி டேஸ் | 1. கௌடில்யா |
| (b) ஹர்ஷா சரித்தா | 2. சுவாமி தயாநந்தர் |
| (c) அர்த்த சாஸ்திரம் | 3. ஆர்.கே. நாராயண் |
| (d) சத்யர்த் பிரகாஷ் | 4. பானா பட்டா |
A.
3 4 1 2
B.
2 3 4 1
C.
4 1 2 3
D.
3 1 4 2
Answer:
A.
3 4 1 2
7.
சரியாக விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்தவும்.
| (a) அண்மையில் இராணுவப் புரட்சி ஏற்பட்டது | 1. பிரேஸில் |
| (b) ஸ்னோடென்னின் புகலிட கோரிக்கையை நிராகரித்தது | 2. இந்தியா |
| (c) தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த மகாபோதி ஆலயம் உள்ள இடம் | 3. இங்கிலாந்து |
| (d) 10 வருடத்திற்குப் பிறகு ஆண்டிமுர்ரே விம்பிள்டன் பட்டம் பெற்று அவர் நாட்டிற்குப் புகழ் சேர்த்தார் | 4. எகிப்து |
A.
4 3 2 1
B.
3 1 2 4
C.
2 3 4 1
D.
1 2 3 4
Answer:
C.
2 3 4 1
8.
கீழ்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக்காட்டு:
I. தேசிய மிருகம் — புலி
II. தேசிய பறவை — மயில்
III. தேசிய பூ — ரோஜா
IV. தேசிய பழம் — மாம்பழம்
I. தேசிய மிருகம் — புலி
II. தேசிய பறவை — மயில்
III. தேசிய பூ — ரோஜா
IV. தேசிய பழம் — மாம்பழம்
A.
I
B.
II
C.
III
D.
IV
Answer:
C.
III
9.
உலக நாடுகளை, அமெரிக்க உளவு நிறுவனம், ரகசியமாக மின்னனு மூலம் கண்காணித்ததை உலகிற்கு வெளிப்படுத்திய அமெரிக்க உண்மை விளம்பி
A.
ஜீலியன் அஸ்ஸானேஜ்
B.
டானியல் ப்ர்ல்
C.
எட்வர்ட் ஸ்னோடன்
D.
மைக் டைசன்
Answer:
C.
எட்வர்ட் ஸ்னோடன்
10.
எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது?
A.
விதி 85
B.
விதி 95
C.
விதி 81
D.
விதி 75
Answer:
A.
விதி 85
11.
G-20 அமைப்பில் இடம் பெறாத நாடு எது?
A.
அர்ஜென்டைனா
B.
வடக்கு ஆப்பிரிக்கா
C.
பொலிவியா
D.
எகிப்து
Answer:
B.
வடக்கு ஆப்பிரிக்கா
12.
பட்டியில் I-ஐ பட்டியல் II-ன் சரியாக பொருத்தி விடையை தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) ரூமேட்டிக் மூட்டு வலி | 1. பரவும் தொற்றுநோய் |
| (b) பெல்லக்ரா | 2. சுய நோய்த் தடுப்பு குறைபாடு நோய் |
| (c) காலகா | 3. பாரம்பரிய நோய் |
| (d) கதிர் அரிவாள் இரத்த சோகை | 4. வைட்டமின் குறைவினால் உண்டாகும் நோய் |
A.
3 1 2 4
B.
2 4 1 3
C.
2 1 4 3
D.
3 4 2 1
Answer:
B.
2 4 1 3
13.
பட்டியல் I-ல் உள்ள வனவிலங்குகளின் சரணாலயங்களை பட்டியல் II-ல் உள்ள இருப்பிடங்களுடன் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) விராலிமலை | 1. மேற்குத் தொடர்ச்சி மலை |
| (b) முக்குருத்தி தேசிய பூங்கா | 2. காஞ்சிபுரம் மாவட்டம் |
| (c) இந்திராகாந்தி வன உயிரி சரணாலயம் | 3. நீலகிரி மலை |
| (d) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் | 4. திருச்சி மாவட்டம் |
A.
3 1 2 4
B.
4 3 1 2
C.
1 2 4 3
D.
2 4 3 1
Answer:
B.
4 3 1 2
14.
பின்வருவனவற்றுள் எது EMP வழித்தடம் எனவும் அழைக்கப்படும்?
A.
கிளைகாலிஸிஸ்
B.
கிரெப் சுழற்சி
C.
எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி
D.
பென்டோஸ் பாஸ்பேட் வழித்தடம்
Answer:
A.
கிளைகாலிஸிஸ்
15.
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : பூச்சுண்ணும் தாவரம் பூச்சிகளின் உடலில் உள்ள புரோட்டீன்களை செரிக்கின்றன.
காரணம் (R) : பூச்சுண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள மண்ணில் வளரும்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
கூற்று (A) : பூச்சுண்ணும் தாவரம் பூச்சிகளின் உடலில் உள்ள புரோட்டீன்களை செரிக்கின்றன.
காரணம் (R) : பூச்சுண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள மண்ணில் வளரும்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
A.
(A) சரி ஆனால் (R) (A)-விற்கு சரியான விளக்கமல்ல
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
C.
(A) சரி ஆனால் (R) தவறு
D.
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
Answer:
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
16.
பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
I. சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழி நடத்தினார்.
II. சர் சையத் அகமது கான் சுத்தி இயக்கத்தை ஆதரித்தார்.
III. சர் சையத் அகமது கான் ஆங்கிலோ-ஓரியன்டல் கல்லூரியை ஆரம்பித்தார்.
I. சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழி நடத்தினார்.
II. சர் சையத் அகமது கான் சுத்தி இயக்கத்தை ஆதரித்தார்.
III. சர் சையத் அகமது கான் ஆங்கிலோ-ஓரியன்டல் கல்லூரியை ஆரம்பித்தார்.
A.
II மட்டும்
B.
I மற்றும் II
C.
I மற்றும் III
D.
I, II மற்றும் III
Answer:
A.
II மட்டும்
17.
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A.
எட்டயபுரம் — கலெக்டர் ஆஷ்
B.
ஜாலியன் வாலாபாக் துயரம் — ஹண்டர் கமிட்டி
C.
சுயராஜ்ஜிய கட்சி — B.G.திலகர்
D.
மதுவிலக்கு — வ.உ. சிதம்பரனார்
Answer:
B.
ஜாலியன் வாலாபாக் துயரம் — ஹண்டர் கமிட்டி
18.
பட்டியில் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியில் I | பட்டியல் II |
|---|---|
| (a) தத்துவபோதினி சபை | 1. ஹென்றி விவியன் தெரோஜியோ |
| (b) இளம் வங்காள இயக்கம் | 2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட் |
| (c) விதவை மறுமண சங்கம் | 3. வீரேசலிங்கம் |
| (d) ஹிதகர்னி சமாஜம் | 4. தேவேந்திரநாத் தாகூர் |
A.
4 1 2 3
B.
4 3 2 1
C.
3 4 1 2
D.
2 1 4 3
Answer:
A.
4 1 2 3
19.
இந்திய தேசிய உணர்வு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி:
(i) முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது.
(ii) தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.
(iii) 1920-ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்.
(iv) காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்தார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவை எவை?
(i) முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது.
(ii) தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.
(iii) 1920-ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்.
(iv) காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்தார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவை எவை?
A.
(i) மற்றும் (ii)
B.
(i), (ii) மற்றும் (iii)
C.
(i) மற்றும் (iii)
D.
(ii), (iii) மற்றும் (iv)
Answer:
B.
(i), (ii) மற்றும் (iii)
20.
இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு
A.
ICAR
B.
ICMR
C.
ISRO
D.
CSIR
Answer:
A.
ICAR
21.
ஐந்தாண்டுத் திட்டத்தினை வகுப்பது
A.
தேசிய வளர்ச்சிக் குழு
B.
பிரதம அமைச்சரின் அலுவலகம்
C.
ஐக்கிய நாடுகள் சபை
D.
திட்டக் குழு
Answer:
D.
திட்டக் குழு
22.
பொருத்துக:
| (a) ஜவகர் கிராம வேலைவாய்ப்புத் திட்டம் | 1. 2000-2001 |
| (b) நாட்டு சமூக உதவித் திட்டம் | 2. 1993 |
| (c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் | 3. 1999 |
| (d) பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் | 4. 1995 |
A.
3 1 2 4
B.
4 3 1 2
C.
3 4 2 1
D.
2 3 1 4
Answer:
C.
3 4 2 1
23.
அந்நியனை வெளியேற்று:
இந்தியாவின் நவரத்ன நிறுவனங்கள்
இந்தியாவின் நவரத்ன நிறுவனங்கள்
A.
BHEL
B.
BPCL
C.
IOL
D.
IPCL
Answer:
D.
IPCL
24.
நுகர்வோரியலின் தந்தை என கருதப்படுபவர் யார்?
A.
மஹாத்மா காந்தி
B.
இந்திரா காந்தி
C.
ஜான் F. கென்னடி
D.
ரால்ப் ரேடர்
Answer:
D.
ரால்ப் ரேடர்
25.
இந்தியாவில் பணக் கொள்கையை வடிவமைப்பது யார்?
A.
இந்திய நிதியமைச்சர்
B.
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா
C.
இந்திய பிரதமர்
D.
பன்னாட்டு நிதி நிறுவனம்
Answer:
B.
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா