GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2013

119.  உரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

I. அது விலை குறைவாக கிடைக்க வேண்டும்.
II. அது தாவரங்களால் எளிதில் உறிஞ்சத்தக்க வகையில் இருக்க வேண்டும்.
III. அது நீரில் எளிதில் கரையக்கூடாது.

Answer: A.   I மற்றும் II
;